கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அம்மன் தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் நடிகை சுபா ரக்ஷா. அவர் ஆடை அணியாமல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் தன் போட்டோக்களை பதிவிட்டு வரும் இவர்,தற்போது தன்னுடைய நிர்வாண புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, “நான் அன்பானவள், புத்திசாலி, வலுவானவள், இது போதும்” என குறிப்பிட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Categories