Categories
மாநில செய்திகள்

ஆபாச வீடியோவா அனுப்புற…. கட்டி வச்சி “கட்” பண்ணிருவேன்…. வீர தமிழச்சி மீண்டும் பரபரப்பு…!!!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தனது வாட்ஸ்அப் நம்பருக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பியவருக்கு ராமநாதபுரத்தைச் சேர்ந்த வீரலட்சுமி ஆபாச வீடியோ அனுப்பியவரை கண்டுபிடித்து பல்லாவரம் மார்க்கெட்டில் நிர்வாணமாக கட்டி வைத்து பிறப்புறுப்பை அறுப்பேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில்  பரபரப்பை கிளப்பி வந்தது. இந்நிலையில் தற்போது அவ்வாறு வீடியோ அனுப்பியவர்கள் போலீசில் சரண் அடையாவிட்டால் அந்த மாதிரி தண்டனை வழங்குவேன் என்று மீண்டும் எச்சரித்துள்ளார்.

Categories

Tech |