Categories
மாநில செய்திகள்

ரேஷன் கார்டில் திருத்தம் மேற்கொள்ள…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கார்டில் திருத்தம் மேற்கொள்ள www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் பயனாளர் நுழைவு என்பதை கிளிக் செய்து, மொபைல் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். அதன்பிறகு மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி மூலம் லாகின் செய்து, smart card details என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உள் நுழைந்த பிறகு edit பட்டனை கிளிக் செய்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ளலாம். அதில் திருத்தம் செய்ய தேவையான ஆவணங்களின் நகல்களை பதிவேற்றம் செய்யவும். இறுதியாக நீங்கள் திருத்தம் செய்ய வேண்டியதை மாற்ற வேண்டும். அதன்பிறகு ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யப்படும்.

Categories

Tech |