Categories
வேலைவாய்ப்பு

8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்…. மாதம் ரூ.20,000 சம்பளத்தில்…. தமிழக அரசு வேலை….!!!!

சமூக பாதுகாப்புத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: தொழில்நுட்ப அலுவலர், தொழில்நுட்ப உதவியாளர்
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: மாதம் ரூ.20,000
விண்ணப்பிக்க கடைசித் தேதி: ஜூலை 27.

இந்த பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட எல்லா விபரங்களையும் தெளிவாக தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்க்கை அணுகவும்.

https://youtu.be/khPHf7X85N8

Categories

Tech |