அட்லாண்டிக் பெருங்கடலின் தெற்கு பகுதியில் 96 கிலோ மீட்டர் ஆழத்தினை மையமாகக் கொண்ட மற்றும் ரிக்டரில் 5.7 ஆக பதிவாகிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
அட்லாண்டிக் பெருங்கடலின் தெற்கு பகுதியில் தெற்கு சாண்ட்விச் தீவுகள் அமைந்துள்ளது. இந்த தீவில் பொதுமக்கள் எவரும் வசிக்கவில்லை.
இந்நிலையில் 96 கிலோ மீட்டர் ஆழத்தினை மையமாகக் கொண்ட மற்றும் ரிக்டரில் 5.7 ஆக பதிவாகிய மிகவும் கடுமையான நிலநடுக்கம் தெற்கு சாண்ட்விச் தீவில் உணரப்பட்டுள்ளது. இந்த தகவலை அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.