Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அனைத்து பள்ளிகளிலும் இதை செய்ய…. அதிரடி உத்தரவு…!!!

கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதில் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. ஏனெனில் ஆன்லைன் வழியாக மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதால் பெற்றோர்களிடையே அச்சம் நிலவி வருகிறது. எனவே மனவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் 12 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சேலம் தேவாலய மதபோதகர் ஜெயசீலன் 5 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பாலியல் தொல்லை பற்றி மாணவர்கள் அச்சம் என்ற தெரிவிக்க பள்ளிகளில் குழு அமைக்கவும், அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி களை மிகவும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |