Categories
வேலைவாய்ப்பு

8, 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு…. தமிழக அரசில் வேலை…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!

தமிழ்நாடு அரசு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி:  Electrician, Wireman.

கல்வி தகுதி: 8 & 10ஆம் வகுப்பு தேர்ச்சி.

வயது: 18 – 25 .

விண்ணப்ப கட்டணம்: கிடையாது.

சம்பளம்:ரூ. 7000.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 20.

மேலும் இதுகுறித்த விவரங்களுக்கு www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.

Categories

Tech |