Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும்….! அவசரம் வேண்டாம்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடைபெறும். 

இன்று புனித பயணிகள் கோவில்குளம் என பக்தி மிகவும் நாளாக இருக்கும். இறை வழிபாட்டில் மிகுந்த நம்பிக்கை இருக்கும். புதிய திருப்பங்கள் ஏற்பட்டு விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்கள் பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். நல்ல பலன்கள் இருக்கும். திறமையான பேச்சு மூலம் காரியத்தை சாதிக்க கூடிய எதிர்ப்பு இருக்கும். எதிர்த்தவர்கள் விலகிச் செல்வார்கள். மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பும் மன மகிழ்ச்சியை ஏற்படுத்தி தரும். திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடைபெறும். சிலருக்கு வாக்குறுதிகள் கொடுக்கும் முன் யோசித்து செயல்பட வேண்டும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். மற்றவர்களுக்கு உதவி செய்கிறேன் என்று எதையும் செய்ய வேண்டாம். உடல் ஓய்வாக இருந்தாலும் மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும்.

பெண்கள் சில விஷயங்களில் ஆழ்ந்து சிந்தனை பண்ணி சில முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு அவசரம் வேண்டாம். விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். காதல் உங்களுக்கு சில நேரங்களில் மன வருத்தத்தை கொடுக்கும். பொறுமையாக இருப்பவர்களுக்கு எல்லாம் சிறப்பாக நடக்கும். மாணவர்களுக்கு பொறுமை வேண்டும். அவசரப்பட்டு எதையும் செய்ய வேண்டாம். பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் மதித்து நடக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 7                                                                                                                      அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் பச்சை

Categories

Tech |