Categories
மாநில செய்திகள்

இன்று முதல் அனைத்து விடுமுறை நாட்களிலும்…. மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கின் பலனாக தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மெட்ரோ ரயில் பையனும் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் பணிக்கு செல்பவர்கள் உட்பட அனைவரும் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் நாளை முதல் ஞாயிறு மற்றும் அரசு பொதுவிடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் 10 நிமிட இடைவெளியுடன் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |