Categories
வேலைவாய்ப்பு

Diploma / Degree முடித்தவர்களுக்கு… Combat Vehicles Research & Development நிறுவனத்தில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

Combat Vehicles Research & Development நிறுவனத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Graduate & Technician Apprentices

காலி பணியிடங்கள் – 57

விண்ணப்பிக்க கடைசி தேதி – 28.07.2021

கல்வித் தகுதி: Degree in Engineering or Technology / Diploma in Engineering or Technology

சம்பளம்: மாதம் ரூ.8,000/- முதல் ரூ.9,000/- வரை வழங்கப்படுகிறது.

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
http://portal.mhrdnats.gov.in/sites/default/files/file_upload/Notification_CVRDE_2021_22.pdf

Categories

Tech |