இசிஹெச்எஸ் (Ex-Servicemen Contributory Health Scheme -ECHS) பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் : (Ex-Servicemen Contributory Health Scheme
மொத்த காலியிடங்கள் : 78
பணிகள் : Driver/ Clerk /Others
பணியிடம் : தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்கள்
விண்ணப்பிக்க கடைசி தேதி : ஆகஸ்ட் 10
இந்த வேலைக்கான தகுதி, வயது உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பிப்பது எப்படி என்பதை தெரிந்துகொள்ள கீழ்காணும் லிங்க்கை கிளிக் செய்யவும்.