Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மருந்தாளுநர் பணிக்கு விண்ணப்பிக்க…. இதுதான் கடைசி தேதி…. மாவட்ட நிர்வாகத்தின் தகவல்….!!

பட்டப்படிப்பு படித்தவர்கள் மருந்தாளுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக தற்காலிகமாக 25 மருந்தாளுநர்கள் நியமிக்கப்பட இருக்கின்றனர். எனவே தமிழ்நாடு மருந்தாளுநர் கவுன்சிலில் பதிவு செய்து தற்போது வரை புதுப்பிக்கப்பட்ட பட்டப்படிப்பு படித்தவர்கள் வருகின்ற 20ஆம் தேதிக்குள் சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |