நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. இதனால் கொரோனா இரண்டாம் அலை சற்று தணிய தொடங்கியதால் முடக்கப்பட்ட அனைத்தும் மெல்ல மெல்ல திறக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கர்நாடகாவில் 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் திறப்பதற்கு அம்மாநில அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் உயர் கல்வி நிறுவனங்களும் ஜூலை 26ஆம் தேதி முதல் திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories