Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! மகிழ்ச்சி கூடும்….! பிரச்சனைகள் தீரும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! எதையும் யோசித்துச் செயல்பட வேண்டும்.

இன்று நீங்கள் என்ன செய்தாலும் உங்களுக்கு நல்லது நடக்கும். கடின உழைப்பிற்கு சொந்தகாரர். மனதில் மகிழ்ச்சிக்கு குறைவில்லை. தொழில் வியாபாரம் நல்லபடியாக நடக்கும். விற்பனையும் சிறப்பாக இருக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும். பெண்கள் விரும்பிய பொருட்களை வாங்க கூடும். அழகு சாதன பொருட்கள் வாங்குவதற்கான சூழல் உருவாகும். கவலைகளை சரி செய்து கொள்ள வேண்டும். தேவை இல்லாத விஷ்யத்தை கவலைப்பட வேண்டாம். மற்றவர்களின் ஆலோசனைகளை ஏற்கும் முன்பு அதனை பரிசீலிக்க வேண்டும். எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செயல்படவேண்டும்.

பெண்கள் இன்று சிறப்பாக செயல்படமுடியும். குடும்பத்தைப் பொறுத்தவரை சின்ன சின்ன பிரச்சினைகள் இருந்தாலும் அது சரியாகிவிடும். காதல் பிரச்சனையை கொடுக்காது. பேச்சைக் குறைத்துக் கொண்டால் எல்லாம் நல்லபடியாக நடக்கும். மாணவர்களுக்கு தடுமாற்றங்கள் இருக்கும். பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் பகிர்ந்துகொண்டு நல்ல தெளிவான முடிவை எடுக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது அடர் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். அடர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                                அதிர்ஷ்டமான எண்:   4 மற்றும் 6                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: அடர் நீலம் மற்றும் இளம் சிவப்பு

Categories

Tech |