Categories
வேலைவாய்ப்பு

10th, degree முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.1,42,000 வரை சம்பளத்தில்…. வருமான வரித்துறையில் வேலை….!!!!

வருமான வரித்துறையில் (Income Tax Department) பல்வேறு வேலை வாய்ப்பு அறிவிக்கையை வெளியிட்டு உள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவகள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் : வருமான வரித்துறை

மொத்த காலி பணியிடங்கள் : 155

பணி: Multi Tasking staff, Tax Assistant, Inspector of Income Tax,

மாத ஊதிய விவரம் :

Multi Tasking staff : 18,000 to 56,900/-

Tax Assistant : 44,900 to 1,42,200/-

Inspector of Income Tax : 25,500 to 81,100/-

கல்வி தகுதி :

Multi Tasking staff : குறைந்த பட்ச தகுதி 10 ம் வகுப்பு தேர்ச்சி

Tax Assistant/ Inspector of Income Tax : பட்டப்படிப்பு (Any Degree)

வயது வரம்பு : 18 – 25

விண்ணப்பிக்க கடைசி தேதி : ஆகஸ்ட் 25

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க www.incometaxmumbai.in என்ற அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

 

Categories

Tech |