இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர், பத்திரிக்கையாளர்கள்,சமூக ஆர்வலர்கள் உட்பட 300 பேரின் செல்போன்கள் வேவு கூடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவன PEGASUS சாப்ட்வேர் மூலம் கண்காணித்ததாக புகார் எழுந்துள்ளது. இதில் இரண்டு அமைச்சர்கள் 3 எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள் மற்றும் 40க்கும் அதிகமான பத்திரிக்கையாளர்கள் ஆகியோரது எண்களும் அடங்கியுள்ளது. இந்த தகவல் பெரும் அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.
Categories