Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு… இந்தியன் ரயில்வேயில் அருமையான வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

இந்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டில் செயல்படும் மேற்கு ரயில்வே மண்டலத்தில் இருந்து, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிறுவனம் – Western Railway

பணியின் பெயர் – Station Master

பணியிடங்கள் – 38

கடைசி தேதி – 25.07.2021

வயது வரம்பு: 40 வயது.

கல்வித்தகுதி: Degree தேர்ச்சி

தேர்வு செய்யும் முறை: Computer Based Test (CBT) and Aptitude Test and Document Verification/Medical Examination

இதற்கு கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். https://wcr.indianrailways.gov.in/uploads/files/1624623548937-GDCE%20Notification%20No.%2001_2021.pdf அல்லது http://103.229.25.252:8080/RRCJBP_GDCE2021/ பார்க்கவும்.

Categories

Tech |