Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: கல்லூரிகளில் ஜூலை-26 முதல் – தமிழக அரசு புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,  பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஜூலை 26 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளார்.

மேலும் ஆன்லைன் மூலமாக ஆகஸ்ட்-24 வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்லூரி சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் அனைத்து கல்லூரிகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் கவுரவ விரிவுரையாளர்களுக்கான தேர்வு நிறுத்தப்பட்டு இருந்தாலும் அவர்கள் பணியில் தொடரலாம் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |