நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் அனிமல் பயோ டெக்னாலஜி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: project associate, field assistant
சம்பளம்: ரூ.20,000 – ரூ.35,000
வயது: 35க்குள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 19
மேலும் விபரங்களை அறியவும் விண்ணப்ப படிவத்தினை பெறவும் www.niab.org.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.