இணையதள வேகத்தை ஆவணப்படுத்தும் ஊக்லா நிறுவனம் ஜூன் மாதத்தின் இணையதள வேகத்தை வெளியிட்டுள்ளது. கடந்த ஓராண்டில் இந்தியாவில் இணையதளத்தின் வேகம் 47 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ள ஊக்லா, மொபைல் டேட்டா இணையதள வேகம் தரவரிசையில் இந்தியாவுக்கு 122-வது இடம் என்றும், பிராட்பேண்ட் இணையதள வேகம் தரவரிசையில் இந்தியாவுக்கு 70வது இடம் என்றும் தெரிவித்துள்ளது.
Categories