Categories
உலக செய்திகள்

ரஷ்யாவில் தீவிரமடையும் காட்டுத்தீ… அச்சத்தில் மக்கள்…!!!!

ரஷியாவின் சைபீரியா பகுதியில் கடந்த சில நாட்களாக தீவிரமாக பரவி வருகிறது. குளிர் பிரதேசமான சைபீரியாவில் வெப்ப காற்று வீசியதன் காரணத்தால் ஏற்பட்ட காட்டுத்தீயால் 20 லட்சம் ஏக்கர் காடு அழிந்து, ஏராளமான விலங்குகள் உயிரிழந்துள்ளனர். அப்பகுதியை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பருவநிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் அவதிப்பட்டு வருகின்றது. 15 லட்சம் ஹெக்டர் பரப்பளவிலான வனப்பகுதியில் 216 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 2200 ஹெக்டேர் காடுகள் தீயில் கருகி நாசமானது. காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்கு விமானம் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு வருகின்றது.

Categories

Tech |