Categories
வேலைவாய்ப்பு

இந்திய கப்பற்படையில்…. 350 காலிப்பணியிடங்கள் இருக்கு…. மாதம் ரூ.69000 சம்பளம்…!!!

இந்திய கப்பல் படையில் உள்ள காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: மாலுமி

பணியிடங்கள்: 350.

விண்ணப்பிக்க கடைசி நாள்:  ஜூலை-23

பணியிடம்: இந்தியா முழுவதும்.

கல்வி தகுதி: மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க  www.joinindiannavy.gov.in அல்லது www.indiannavy.nic.in என்ற இந்திய கடற்படையின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

Categories

Tech |