Categories
தேசிய செய்திகள் பல்சுவை

#BREAKING : ”இந்திய பங்குச் சந்தைகள் வீழ்ச்சி” அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்…!!

இந்திய பங்குசந்தை கடுமையான வீழ்ச்சியுடன் வணிகத்தை தொடங்கியதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்திய பங்குச் சந்தைகள் இன்று சரிவுடன் தொடங்கியது.மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 227 சரிந்து 36, 335 வர்த்தகத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது.தேசிய பங்குச்சந்தையான நிப்டி70 புள்ளிகள் சரிந்து 10, 770 வணிகத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

சவுதி அரேபியாவின் நிறுவனத்தில் தாக்குதல் நடத்தியதை எதிரொலியாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டு இருக்கலாம் என்று பங்குச் சந்தை நிறுவனங்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். பங்குசந்தை வீழ்ச்சியுடன் தொடங்கியதால் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

Categories

Tech |