Categories
மாநில செய்திகள்

வட்டி விகிதம் 7.1% ஆக தொடரும்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 7.1% ஆக தொடர்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜனவரி 1ம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரையிலான ஆறு மாத காலத்தில் வட்டி விகிதம் 7.1% ஆகவே இருந்தது. இதைத் தொடர்ந்து ஜூலை 1ம் தேதி முதல் செப்டம்பர் வரையிலான மூன்று மாதங்களிலும் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 7.1% ஆகவே தொடரும் என தெரிவித்துள்ளது.இதற்கான உத்தரவை நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ் கிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |