Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: சாதிச்சான்று: வேண்டாம் – தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டிலுள்ள ஓபிசி(OBC) பிரிவினருக்கு சாதிச்சான்று வழங்கும்போது ஊதியம் மற்றும் வேளாண்மை வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அனைத்து ஆசிரியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது.

அதில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் பிரிவினருக்கு சாதி சான்று வழங்கும் போது ஊதியம் மற்றும் வேளாண்மை வருமானத்தை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |