Categories
தேசிய செய்திகள்

இனி கவலை இல்லை…. ”அமைச்சர்களின் தடை நீக்கம்”…. மத்திய அதிரடி முடிவு ..!!

மத்திய அமைச்சர்கள் மற்றும் அமைச்சகங்கள் கார் கார் வாங்கிக்கொள்வதற்கான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது.

மத்திய அரசு அரசின் செலவினங்களை தவிற்பதற்காக மத்திய அமைச்சர்கள் மற்றும் அமைச்சகங்கள் புதிய கார் வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது ஆட்டோ மொபைல் துறையின் வீழ்ச்சியை தொடர்ந்து தற்போது மத்திய அரசு விதித்திருந்த தடையை நீக்கியுள்ளது.

இதனால் இனி மத்திய அமைச்சகங்கள் புதிய வாகனங்கள் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் தங்கள் துறைக்கு எவ்வளவு வாகனம் தேவையோ அவற்றை வாங்கிக் கொள்ளலாம் என்று தற்போது நிலைமை மாற்றியமைக்கப்படுள்ளது.

Categories

Tech |