Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஸ்டார் வீட்டில் இன்பச் செய்தி…. குடும்பமே மகிழ்ச்சி….!!!

சூப்பர் ஸ்டாரின் இரண்டாவது மகள் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி காந்தியின் இரண்டாவது மகளான சௌந்தர்யாவிற்கும், நடிகரும் தொழிலதிபருமான விசாகனுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இந்த தம்பதியினருக்கு தற்போது குழந்தை பிறக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமெரிக்காவில் தனது பரிசோதனை முடித்து விட்டு சென்னை திரும்பிய உடன் சௌந்தர்யா அவருக்கு இந்த நற்செய்தியை கூறியுள்ளார். இச்செய்தியைக் கேட்டு ரஜினிகாந்தின் குடும்பத்தார் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

Categories

Tech |