நடிகை குஷ்புவின் டுவிட்டர் கணக்கை மர்ம நபர்கள் முடக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரின் டுவிட்டர் கணக்கை முடக்கி அவர் பதிவிட்ட அனைத்து பதிவுகளையும் அழித்துள்ளனர். இதனால் குஷ்பு பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். இந்நிலையில் இதுதொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Categories