Categories
உலக செய்திகள்

பூமியை நெருங்கும் எரிகல்…. சேதம் ஏற்பட வாய்ப்பு….. நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை…..!!!!

தாஜ்மஹாலை விட மூன்று மடங்கு மிகப்பெரிய எரிகல் ஒன்று வருகின்ற ஜூலை 25ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் கடக்க போவதாக நாசா விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் பூமியின் சுற்றுப்பாதையில் செல்லக்கூடிய இந்த ஏரி கல்லால் பாதிப்பு ஏற்படாது என நம்புவதாகவும் , ஒருவேளை பூமியை தாக்கினால் குறிப்பிட்ட செய்த விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதுகுறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது .

Categories

Tech |