Categories
தேசிய செய்திகள்

BREAKING: செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிப்பு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!!

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் கடைசி தேதி செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோகத் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது வரை 92.8% ரேஷன் கார்டுகளில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உங்கள் ரேஷன் கார்டுடன் (Ration card) ஆதார் கார்டை (aadhar Card)  இணைக்கவில்லை என்றால், உடனே இணைக்கவும். இல்லை என்றால், கார்டு வைத்திருப்பவர்கள் சிக்கலை சந்திக்க நேரிடும்.

Categories

Tech |