Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

8,760 காலிப்பணியிடங்கள்… மாதம் ரூ.18,000 சம்பளத்தில்… மத்திய அரசில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

BPNL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அணுப்பலாம்.

நிறுவனம்: பாரதிய பசுபாலன் நிகம் லிமிடெட்

பணி: Field Manager, Tehsil Manager

கல்வித்தகுதி: 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி , டிகிரி

சம்பளம்: ரூ.15,000 முதல் அதிகபட்சம் ரூ.18,000 வரை சம்பளம்

வயது வரம்பு: 21 வயது முதல் அதிகபட்சம் 45 வயது

காலிப்பணியிடங்கள்: 8,760

விண்ணப்பிக்கும் இணையதளம்: Welcome to Apna Bazar Career Portal (bharatiyapashupalan.com)

மேலும் விவரங்களுக்கு: form.pdf (bharatiyapashupalan.com)

Categories

Tech |