கும்பம் ராசி அன்பர்களே.! குடும்பத்தில் அமைதி இருக்கும்.
இன்று தேவைகள் பூர்த்தியாகும் நாளாக இருக்கும். உங்களுடைய திறமைக்கு பாராட்டு கிடைக்கும். நல்லபடியாக எந்த ஒரு வேலையையும் செய்து முடிப்பீர்கள். அடுத்தவருடைய நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். குடும்பத்தாருக்கு என்ன வேண்டுமோ செய்து கொடுப்பீர்கள். காரியத்தில் வெற்றி இருக்கும். குடும்பத்தில் அமைதி இருக்கும். சில நேரத்தில் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் வாழ்க்கையில் எளிமையாக வெற்றி பெறமுடியும். சிறப்பான செயல்கள் செய்வதன் மூலம் முன்னேற்றகரமான சூழல் இருக்கும். உடல் ஆரோக்கியம் நல்லபடியாக இருக்கும். பூமி வீடு தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவை கொடுக்கும். சகோதரருடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கிவிடும்.
கோபம் படபடப்பு குறைந்து விடும். எதிர்கால நலனில் அக்கறை ஏற்பட்டுவிடும். எதிர்காலத்துக்காக திட்டங்கள் இருக்கும். அதற்காக நீங்கள் உழைப்பீர்கள். நீங்கள் நினைத்தது கண்டிப்பாக நடக்கும். கல்யாண கனவுகள் கண்டிப்பாக நனவாகும். திருமணத்திலிருந்து தடைகள் கண்டிப்பாக விலகிச்செல்லும். காதல் கைகூடும். அதனால் மன மகிழ்ச்சி இருக்கும். மாணவர்களுக்கு தெளிவான சிந்தனை இருக்கும். அதனால் கல்வியில் உங்களால் உயரத்திற்குச் செல்ல முடியும். மேர்கல்விக்கான முயற்சியில் வெற்றி வாய்ப்புகள் எளிமையாக கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்குஅதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7 அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் நீலம்