Categories
தேசிய செய்திகள் வேலைவாய்ப்பு

4 மணி நேரம் மட்டும் வேலை…. ரூ.60,000 சம்பளம் – செம அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பின் காரணமாக பலரும் தங்களுடைய வேலை இழந்து வீட்டிலேயே இருக்கின்றனர். இதன் காரணமாக நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர் இந்நிலையில் அமேசான் நிறுவனம் டெலிவரி பாய் வேலைக்கு புதிய நபர்களை பணிக்கு அமர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது.

அதன்படி 10 முதல் 15 கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு நாளில் 150 பேக்கேஜிகள் வரை டெலிவரி செய்ய வேண்டும். நாம் விரும்பும் நேரத்தை இரவு 8 மணிக்குள் தேர்ந்தெடுக்கலாம். தினமும் 150 பேக்கேஜிகள்வழங்கினால் மாதம் ரூ.60,000 வரை சம்பாதிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://logistic.samazon.in/applynow  என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

Categories

Tech |