மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் (Ministry of Electronics and Information Technology) செயல்படும் மேம்பட்ட கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையத்தில் (The Centre for Development of Advanced Computing (C-DAC) பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் : The Centre for Development of Advanced Computing
பணிகளின் பெயர் : ப்ராஜெக்ட் இன்ஜினியர்/ ப்ராஜெக்ட் அசோசியேட்
மாத சம்பளம் : ரூ.25,000 முதல் ரூ.31,000 வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி : 21/07/2021
வேலையைப் பற்றிய கூடுதல் தகவல் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி விரிவாக அறிந்துகொள்ள கீழ்காணும் வீடியோ லிங்க்கில் சென்று பார்க்கலாம்.