பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: supervisor
வயது: 21 – 45
சம்பளம்: ரூ.15,000 – ரூ.25,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 21
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு
மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களை அறியவும் விண்ணப்ப படிவத்தினை பெறவும் www.bankofbaroda.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.