Categories
மாநில செய்திகள்

மறு அறிவிப்பு வரும் வரை…. சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு மற்றும் பகுதிநேர படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு வரும் வரை நீட்டித்து தொழில்நுட்ப கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. பாலிடெக்னிக் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி முடிவடைந்த நிலையில், கடந்த 19ம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானதால் விண்ணப்பிக்கும் தேதி மேலும் நீட்டிக்கப் பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் மாணவர்களின் நலனை கருதி, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |