Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாதாந்திர பராமரிப்பு பணிகள்…. நாளை இங்கே மின்தடை…. கோட்ட செயற்பொறியாளரின் தகவல்….!!

துணை மின்வாரிய நிலையத்தில் மாதாந்திரத்தின் பராமரிப்பு பணி என்பதால் நாளைய தினம் மின் தடை செய்யப்படுகின்றது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டம் வலையப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற இருக்கின்றது. இதனால் கிருஷ்ணன்கோவில், மங்களம், வலையப்பட்டி, பாட்டக்குளம், விழுபனுர், கூனம்பட்டி, கிருஷ்ண பேரி, நிறைமதி, கோபாலன்பட்டி, சல்லிப்பட்டி, சொக்கலாம்பட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். இந்தத் தகவலை கோட்ட செயற்பொறியாளர் சின்னதுரை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |