Categories
கிரிக்கெட் விளையாட்டு

இன்று துவங்குகிறது ‘தி ஹன்டர்ட்’ கிரிக்கெட்… வெளியான தகவல்…!!!

இங்கிலாந்து கிரிக்கெட் அமைப்பு நடத்தும் தி ஹன்டரட் போட்டி இன்று துவங்குகிறது. இந்த போட்டியில் இரு அணிகளுக்கும் 100 பந்துகள், ஒரு பந்து வீச்சாளர் அதிகபட்சமாக 20 பந்துகள் வீசலாம், ஒரு பந்து வீச்சாளர் தொடர்ந்து 5 பந்தோ, 10 பந்து வீசலாம் என பல புதிய நடைமுறைகள் இந்த போட்டியில் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டியின் பெண்களுக்கான முதல் ஆட்டம் இன்று இரவு 11 மணிக்கு நடைபெறுகின்றது. இந்த தி ஹன்டரட் ரூபாய் 59 கொடுத்து ஃபேன் கோட் செயலியில் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |