Categories
தேசிய செய்திகள்

உங்க கிட்ட 1 ரூபாய் இருந்தால்…. ரூ.10 கோடி சம்பாதிக்கலாம்…. எப்படி தெரியுமா…?

பழைய பொருட்களுக்கு எப்பொழுதுமே மவுசு அதிகம் தான். ஒரு சிலர் பழைய பொருட்களை சேர்த்து வைப்பார்கள். அதைப் போல பழைய நாணயங்களை சேர்த்துவைப்பதன் மூலம் சில சமயம் பெரும் பணக்காரர் ஆவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அந்த நாணயங்கள் அரிய வகையாக இருக்க வேண்டும். தற்போது பல்வேறு வலைத்தளங்களில் பழைய நாணயங்களையும், நோட்டுகளையும் விற்பதன் மூலம் கோடீஸ்வரர் கூட ஆகலாம். இதுபோன்ற வாய்ப்பு சமீப நாட்களில் நிறையப் பேருக்குக் கிடைத்துள்ளது.

அந்த வகையில் ஒரு ரூபாய் பழைய நாணயம்  உங்களிடம் இருந்தால் கூட கோடீஸ்வரர் ஆகும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் உங்களிடம் இருக்கும் ஒரு ரூபாய் நாணயம் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் 1885 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். இதை ஆன்லைனில் ஏலம் விட்டால் 10 கோடி ரூபாய் வரை உங்களுக்கு கிடைக்கும்.

இது போன்ற அரிய நாணயங்கள்  OLX, Indiamart உள்ளிட்ட பல்வேறு இணையதளங்களில் விற்பனை அல்லது ஏலத்துக்கு விட முடியும். பழைய நாணயங்களை சேகரிக்கும் ஏராளமானவர்கள் இந்த மாதிரியான நாணயங்களை நல்ல விலைக்குஏலத்தில்  வாங்க தயாராக இருக்கின்றனர்.

Categories

Tech |