Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! பாராட்டுகள் கிடைக்கும்….! நிதானம் வேண்டும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! தைரியமாக சில முடிவுகளை எடுக்க முடியும். 

இன்று நல்ல செயல்களுக்கான பாராட்டுகள் கண்டிப்பாக கிடைக்கும். உங்கள் மீது அளப்பரிய நம்பிக்கையை உங்கள் குடும்பத்தார் வைப்பார்கள். ஆனால் சில நேரங்களில் உங்களுடைய மனதிற்குள் கஷ்டங்கள் இருக்கும். தொழில் வியாபாரத்தை நல்லவிதமாக நடத்துவீர்கள். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். புதிய உத்திகளை பயன்படுத்தி எதையும் சிறப்பாக செய்ய முடியும். தேவைக்காக கடன் வாங்கக் கூடிய சூழல் இருக்கும். நட்பு வட்டம் விரிவடையும். கடந்த கால செயல்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகமாக பேச வேண்டாம். தைரியமாக சில முடிவுகளை எடுக்க முடியும். கடன் பிரச்சனை நினைத்து மனம் வருத்தம் கொள்ள வேண்டாம்.

கடன்கள் அடைபடும் என்று நம்ப வேண்டும். காதலில் எந்த ஒரு பிரச்சினை ஏற்பட்டாலும் சரியாகிவிடும். அவசரப்பட்டு முடிவுகள் எடுக்க வேண்டாம். வாக்குவாதங்கள் எதுவும் செய்ய வேண்டாம். பேசும் போது நிதானம் வேண்டும். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். மாணவர்களுக்கு தெளிவான சூழல் இருக்கின்றது. கல்வி பற்றிய பயம் விலகி செல்லும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று குருபகவான் வழிபாட்டையும் சித்தர்கள் வழிபாயும் மேற்கொண்டு எந்த ஒரு பணியிலும் ஈடுபட்டு வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு                                                                                                              அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 7                                                                                                          அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் ஆரஞ்சு

Categories

Tech |