Categories
தேசிய செய்திகள் பல்சுவை

மக்களே ரெடியா இருங்க…. சிம்பிள் ஒன் மின்சார ஸ்கூட்டர் ஆகஸ்ட் 15 வெளியீடு….!!!!

சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் சிம்பிள் ஒன் மின்சார ஸ்கூட்டர் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 240 கிலோமீட்டர் தூரம் செல்லும். மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகம் செல்லும் என்றும், 50 கிலோமீட்டர் வேகத்தை 3.6 வினாடிகளில் எட்டிவிடும் என்றும் தெரிவித்துள்ளனர். 70 நிமிடங்கள் சார்ஜ் ஆகும் இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.1.1 லட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |