திமுக பனங்காட்டு நரி , எந்த சலசலப்புக்கு அஞ்சாது என்று முக.ஸ்டாலின் தெரிவித்தார்.
ஆயிரம் விளக்கு தொகுதி திமுக முன்னாள் சட்டமன்ற உசேன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் திமுக இந்தி எதிர்ப்பு போடட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளது.திணிக்கிற இந்தியை எதிர்க்காமல் விட மாட்டோம். ஊடகங்கள் திட்டமிட்டு திமுக பயந்து விட்டது மாதிரி சொல்கிறது. திமுக பனங்காட்டு நரி , எந்த சலசலப்புக்கு அஞ்சாது என்று முக.ஸ்டாலின் தெரிவித்தார்.