தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது பானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். மதுபான கிடங்குகள், டாஸ்மாக் மதுக்கடைகளில் 90 நாட்களை கடந்து மதுவகைகள் இருக்கக் கூடாது. முன்னுரிமை கொடுத்து அந்த மதுபானங்களை உடனடியாக விற்பனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories