பெகாஸஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரிக்க வழக்கறிஞர் சர்மா ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.ரபேல் விவகாரம், 2ஜி விவகாரம் போன்ற நாட்டின் முக்கிய வழக்குகளில் பொதுநல வழக்குகளை தாக்கல் செய்தவர் எம்.எல் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.
Categories