பிரபல மலையாள நடிகர் கே.டி.எஸ் படனாயில் (88) காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் Vrudhanmare Sookshikkula, Independence, Vamanapuram Bus Route உள்ளிட்ட பல்வேறு மலையாளம், இந்தி படங்களில் நடித்துள்ளார் .டிவி தொடர்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவருடைய மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories