Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பரான சுவையில் மெது பக்கோடா !!!

மெது பக்கோடா

தேவையான  பொருட்கள் :

கடலை மாவு – 2 கப்

பெரிய வெங்காயம் – 2

இஞ்சி – 1 துண்டு

பச்சை மிளகாய் – 4

கறிவேப்பிலை – சிறிதளவு

மல்லித்தழை – சிறிதளவு

நெய் அல்லது டால்டா – 4 டேபிள்ஸ்பூன்

உப்பு – சுவைக்கேற்ப

எண்ணெய் – தேவையான அளவு

பக்கோடா க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் ஒரு கிண்ணத்தில் கடலை மாவு , நறுக்கிய வெங்காயம் , இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை , உப்பு ஆகியவற்றை பிசறிக்  கொள்ள வேண்டும். பின்  டால்டாவை உருக்கி சூடாக மாவில் சேர்த்துப் பிசறிக்கொள்ள வேண்டும் . கடாயில் எண்ணெயைக் காய வைத்து பிசறிய மாவை உதிர்த்து விட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்தால்  மெது பக்கோடா  தயார் !!!

Categories

Tech |