Categories
டெக்னாலஜி

டுவிட்டரில் டிஸ்லைக் வசதி…? – டுவிட்டர் புதிய அப்டேட்…!!!

டுவிட்டர் துவங்கி 15 ஆண்டுகள் கழித்து முதன்முறையாக டவுன்வோட்முறையை டுவிட்டர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.  இதுகுறித்து டுவிட்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டவுன்லோட் என்பது வேறு, டிஸ்லைக் என்பது வேறு என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. ஒருவர் பதிவிடும் டுவீட்டை  டவுன்வோட் செய்ய இயலாது. ஆனால் அதற்கு வரும் பதில்களை இதன் மூலம் டவுன்வோட் செய்யலாம். இதன் முதற்கட்டமாக ஐபோனில் மட்டும் இந்த வசதி சோதனை செய்யப்பட்டு வருகிறது.

Categories

Tech |