விருச்சிகம் ராசி அன்பர்களே.! சில நேரங்களில் மன வருத்தம் இருக்கும்.
இன்று திகைத்துப் நின்ற பணியை எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். காரியத்தடை தாமதம் உண்டாகலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. சமயத்திற்கு ஏற்ப கருத்துக்களை மாற்றிக் கொண்டு செயல்படுவது நல்லது. வீண் செலவை குறைக்க வேண்டும். திட்டமிட்டு செலவுகளை செய்ய வேண்டும். பெண்களுக்கு ஆலோசனை மூலம் சில காரியம் வெற்றி பெறும். பெண்கள் யாரையும் உதாசீன படுத்த கூடாது. எந்த ஒரு காரியத்திலும் அலட்சியம் வேண்டாம். சில நேரங்களில் மன வருத்தம் இருக்கும். தொழில் வியாபாரம் புரிபவர்கள் திட்டமிட வேண்டும்.
மாணவர்கள் எந்த ஒரு முடிவையும் தெளிவாக எடுப்பீர்கள். கல்விக்கான செலவு உங்களுக்காக காத்திருக்கிறது. பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும். பெற்றோர்கள் சொல்படி நடக்க வேண்டும். சக மாணவர்களையும் ஆசிரியர்களையும் மதிப்பாக நடத்த வேண்டும். அதில் தெளிவு வேண்டும். கல்யாணக் கனவுகள் நனவாகும். இந்த முக்கியமான பணியினை மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள்