கும்பம் ராசி அன்பர்களே.! யாருடைய பஞ்சாயத்துகளிலும் தலையிட வேண்டாம்.
இன்று கடந்தகால திறமை வெளிப்படும். உங்களுடைய ரகசியத்தை பாதுகாக்க கற்றுக்கொள்ள வேண்டும். தொழில் ரகசியங்களை பாதுகாக்க வேண்டும். நண்பர்களிடம் எதார்த்தமாக பேசவேண்டும். செயல்களில் முன் யோசனை என்பது அவசியம். சிந்தனையை அதிகப்படுத்த வேண்டும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதலாக பணிபுரிய வேண்டும். செலவுகள் அதிகமாக இருக்கும். மன அமைதி குறையும். பயணத்தை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த பணம் கையில் வரும். பொறுமையாக இருக்க வேண்டும். காலதாமதமாக கிடைக்கும். புதிய நபரிடம் கவனமாக பேச வேண்டும். புதிய நபருடன் பழகும்போது ரகசியங்களை பகிர வேண்டும்.
உயர்வான சிந்தனை இருக்கும். யாருடைய பஞ்சாயத்துகளிலும் தலையிட வேண்டாம். எண்ணங்களில் மாற்றம் இருக்கும். அது உங்களை நல்வழிப்படுத்தும். மாணவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்களும் கல்வியில் ஆர்வமுடன் செயல்படக் கூடிய சூழலும் இருக்கும். பெண்கள் எதையும் திறம்பட செய்வீர்கள். காதல் எந்த வகையிலும் தொல்லை கொடுக்காது. சிரமமில்லாமல் செல்லும். காதல் கைகூடி திருமணத்தில் முடியும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமானஎண்: 7 மற்றும் 8 அதிர்ஷ்டமான நிறம்: அடர் நீலம் மற்றும் ஆரஞ்சு