இந்து சமய அறநிலைய துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Preist, Office Assistant and others.
காலியிடங்கள்: 180.
கல்வித்தகுதி:8, 10, ITI.
வயது: 18 – 35.
சம்பளம்: ரூ.18,500-ரூ.58,600.
தேர்வு: எழுத்துத் தேர்வு, நேர்காணல்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 7 .
மேலும் இது குறித்த விவரங்களை அறிந்து கொள்ள tnhrce.gov.in